பொத்துவில் ரொட்டை பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் இன்று இடம்பெற்றது

சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை தனிக்கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களின் குறைநிறை தீர்க்கும் வீரயடி நாயகனாம் பொத்துவில் ரொட்டையில் வீற்ருக்கும் வீரயடி பிள்ளையார் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகமானது கடந்த 2023/07/09 திகதி இடம்பெற்று..

மேலும் அதனை  தொடர்ந்து  12 நாட்கள் மண்டலப்பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் 21 ரொட்டை வீரடிபிள்ளையாருக்கு 108 சங்குகளை கொண்ட சங்காபிஷேகமானதத்தின் பால் ஆனது  பொத்துவில் ஏத்தம் ஸ்ரீ சாலம்பையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரதான வீதி ஊடாக  பால் குடப்பவனியாக எடுத்துவரப்பட்டு  வீரையடிபிள்ளையாருக்கு பால் அபிஷேகம் இடம்பெற்றது.

 செய்தியாளர் (யதுர்ஷன்)No comments: