குறைந்துள்ள பாணின் விலை



450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இவ்விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments: