குறைந்துள்ள தங்கத்தின் விலை


நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 638,284 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி பதிவாகி உள்ளது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


No comments: