ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விரைவாக குறைந்து வருகின்றன