மீண்டும் குறைந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது இதன் மூலமான நன்மைகள் நுகர்வோரான மக்களுக்கு கிடைக்குமென தெரிவித்த அவர், இறக்குமதியாளர்களுக்கான பாதிப்பு பின்னர் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தெரிவித்த அவர், நாட்டில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. அவற்றை மேலும் குறைப்பதற்கு எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்க முடியும்என மேலும் தெரிவித்துவுள்ளார்


No comments: