குறைந்துள்ள கோதுமை மாவின் விலை


இன்று முதல் கோதுமை மாவின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் இவ்வாறு கோதுமை மா விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலைக்குறைப்பு இன்று (08) முதல் நடைமுறைக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments: