வெல்லவாய பகுதியில் நில நடுக்கம்

வெள்ளவாய பகுதியில் 3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எமது செய்திச் சேவை பிரதேச வாழ் மக்களிடம் கேட்டறிந்தபோது கருத்து தெரிவித்த பிரதேச வாழ் மக்கள் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் தாம் நில நடுக்கத்தினை உணர்ந்ததாக குறிப்பிட்டனர்.No comments: