தெரணியகலயில் சகோதரிகள் சடலமாக மீட்பு !
51 மற்றும் 49 வயதுடைய இரண்டு பெண்களின் சடலங்களை தெரணியகல பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: