நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.?
இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கியுள்ளது.
மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தைஅதிகரிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பபட்டது.
No comments: