துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட விபரிதம்
பில்லவத்தை ஆடியம்பலம் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வரும் போது மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கொலையைச் செய்த சந்தேகநபர் தொடர்பாக இதுவரை தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments: