தாபல் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு? விசேட கலந்துரையாடல் இன்று
தேர்தலில் பேட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதச் செயலாளர்களின் தலைமையிலல் விசேட கலந்தடையாடலொன்று இன்று (14) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேரர்தலுக்கான தாபல் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துiரையாடலே இன்று நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமலல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இன்று தேர்தல்கள் அணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்தப்படா விட்டால் தாபல் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்ததாக தெர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னார் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்குச்கீட்டுகளை அச்சிடுவதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் வாக்களிப்பு இடம்பெற்றதன் பின்னரேகட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காடடியுள்ளார்.
இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக கோரப்பட்டுள்ள நதி இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
No comments: