கிளிநொச்சி மாவட்டம் - கட்டுப் பணம் செலுத்தியது S.J.B

 உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் செலுத்தியது 

கிளிநொச்சி மாவட்டம்  கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் இவ்வாறு இன்று செலுத்தப்பட்டது.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் உமாசந்திரா பிரகாஷ் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: