கோதுமை மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையினால் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

விலை குறைப்பை நீண்ட காலத்திற்கு எதிர்பார்க்க முடியாது எனவும் மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது



No comments: