மாகாணசபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் (சுமந்திரன்)

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை போன்று சட்டசிக்கல் நீக்கப்பட்டு மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை தடுப்பதற்கு சட்டரீதியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



No comments: