துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் கடையில் பணியாற்றிய நபர் உயிரிழந்துள்ளார்.

பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.



No comments: