திருக்கோவில் பிரதேச இளைஞர்களின் அழைப்பு !
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச இளைஞர்களினால் திருக்கோவில் பிரதேச மக்களுக்கான அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
எமது பிரதேசத்தினை நாமே சுத்தப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 13ம் திகதியன்று மாலை 3.30 மணிக்கு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் சிரமதானப் பணி இடம்பெறவிருப்பதனால் அனைத்து திருக்கோவில் பிரதேச மக்களையும் அழைக்கின்றனர் திருக்கோவில் பிரதேச இளைஞர்கள்.

No comments: