சிகரெட், மதுபானம் மீதான வரி அதிகரிப்பு


2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் மீதான வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் ஒயின், பியர் உள்ளிட்ட அனைத்து மதுபானங்கள் மீதான கலால் வரி(20%) அதிகரிக்கப்பட்டுளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது

மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.






No comments: