ஐ.ம.ச உடன் இணைந்த பொ.ஜ.பெ உறுப்பினர்

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சந்தன மாரசிங்க அவர்கள் நேற்றைய தினம் (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். 



No comments: