உள்ளூராட்சி சபை தேர்தலில் 80,720 பேர் போட்டி

339 உள்ளூராட்சி 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும்  80,720 வேட்பாளர்களும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments: