பொது சுகாதார உத்தியோத்தரின் வீட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுpலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை உடைத்து 27 இலச்சத்து 17 ஆயிரம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி உட்பட 17 3/4 பவுண் கொண்ட தங்க ஆபரணங்கள் திருடிச் சென்ற 3 பேரை இன்று திங்கட்கிழமை (9 ஜனவரி) கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மோட்டர் சைக்கிள் ,சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொநுறுப்பதிகாரி ஏ.கே.யு,பி. விமலரத்தின தெரிவித்தார்.
பொதுசுகாதார உத்தியோகத்தரும் அவரது மனைவியும் கடந்த 3 ம் திகதி காiலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு கடமைகளுக்கு சென்று பிற்பல் 1 மணிக்கு வடு திரும்பிய போது வீட்டின் கூரையை உடைத்து வீட்டிற்குள் இறங்கிய திருடர்கள் அறையின் அலுமாரியை உடைத்து அங்கிருந்த தாலிக் கொடி காப்பு மோதிரம் உட்பட 17 3ஃ4 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல்லின் பிரகாரம் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பெலாலிஸ் உப பரிசோதகர் பி.சசீந்தழரன் தலைமையிலான சாஜன் 43351ஆர்.நவராஜன், 49426 மேகராஜா, 88638 தரன், 89031 சிவகுமார், 69618 குமார, 6904 ஜெயந்த டபிள்யு.பி 6748 அரன்சியா, ஆகியோர் கொண்ட பொலழஸ் குழுவினர் குறித்த திருடர்களை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் ஒன்றும் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொக்குவில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 39,36,43 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: