தையிரியம் இல்லாத தமிழ் தலைமைகள் ? ஆனந்தசங்கரி கேள்வி
(கனகராசா சரவணன்)
\
வடக்கு கிழக்கில் தமிழர் பகுதியில் அரசாங்கம் இந்து ஆலையங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறத்தினால் தான் பேச்சுக்கு நாங்கள் வருவோம் என சொல்லதையிரியம் இல்லாத தமிழ் தலைமைகள் 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்பார் என நம்பி சென்று தமிழ் மக்களை மடையனாக்கின்றனரா? என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மையல் ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டினார் அதற்கு தமிழர் விடுதலை கூட்டணிக்கு அழைப்பு இல்லை. இருந்தபோதும் கட்சி தலைவர்கள் இல்லாதவர்களை கூப்பிட்டுள்ளார் நான் கட்சி தலைவர் இல்லையா? ஏன் என்றால் ரணிலுக்கு தெரியும் சங்கரி வந்தால் பிரச்சனை என.
இருந்தபோதும் கடந்த 2005 ம் ஆண்டு வரலாற்றில் காணாத சிங்கள தலைவன் ரணில் சமஷ;டியை தீர்வாக வைத்து ஜனாதிபதி தேர்தலில் கேட்டர் அப்போது மகிந்த ராஜபக்ஷ ஒற்றையாட்சியை முன்வைத்து தேர்தல் கேட்டார்.
அப்போது இரா.சம்மந்தன் தலைமையிலான 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை பகிஷ;கரியுங்கள் என பிரச்சாரம் செய்து ரணிலின் சமஷ;டியை தோக்கடித்து மகிந்தவின் ஓற்றையாட்சியை வெல்லவைத்து ஒற்றையாட்சியை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தனர்.
எனவே அன்று ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் சமஷ;டி வந்திருக்கும் ஆனால் இவ்வாறு சமஷ;டி வேண்டாம் என பிரச்சாரம் செய்த இரா. சம்மந்தன் மற்றும் தமிழ் தலைமைகள் தற்போது வடக்கு கிழக்கில் இந்து ஆலையங்கள் இடிப்பு காணிஅபகரிப்பில் ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டு தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுக்கு பேச்சுக்குவருமாறு அழைக்கின்றபோது முதலில் தமிழர்களின் காணி அபகரிப்பு இந்து ஆலையங்கள் உடைப்பை நிறத்தினால் தான் பேச்சுக்கு நாங்கள் வருவோம் என சொல்ல தையிரியம் இல்லாதவர்கள்.
2009 ம் இறுதி யுத்தத்தின் போது 3 இலச்சம் மக்கள் இறக்கும் போது மௌனிகளாக இருந்துவிட்டு தமிழ் மக்களுக்கு; துரோகம் செய்துவிட்டு இன்று அரசாhங்கத்துடன் வெக்கமில்லாமல் சமஷ;டியை பற்றி பேசப்போகிறனர் என்பது வேடிக்கையானது என்பதுடன் இப்படியான சூழ்நிலையில் இனி சமஷ;டிகிடைக்குமா? மக்களை ஏமாற்றினால் போதும் எனது அரசியல் செய்கின்றனர்.
பொருளாத நெருக்கடியால் பட்டினியால் மக்கள் சாகின்றனர் இவ்வாறு எரிகின்ற பிரச்சனையை எரியவிட்டுக் கொண்டு இருக்கின்றனர் ரணிலுக்கு நன்றாக தெரியும் தனது இப்போதைய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல என
இப்படி ஒரு நாட்டில் இப்படி ஒரு அரசியலா? இப்படியான துரோகமா? தமிழ் மக்களுக்கு தமிழ் தலைமைகள் துரோகம் செய்தது என்றால் இந்த நாட்டில் ஏன் ஒரு அரசாங்கம் நாங்கள் அடிமைகளாக இருந்துவிட்டு போகலாம்.
இந்த தலைவர்களின் ஊழலை பற்றி அமம்பலபடுத்தாது விடுவதால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இரா.சம்மந்தன் பாராளுமன்றபடி எற தகுதியில்லாதவர் ஏன் என்றால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் அல்ல இது சட்டவல்லுனர்களுக்கு தெரியும் எல்லாரும் மௌனியாக இருப்பது நாட்டில் நடக்கின்றது ஒரு போலி கூத்து என்று
நாங்கள் கடந்த காலத்தில் ஒரு சட்டத்திற்கு எதிராக அப்iபாதைய 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் 6 வருடங்களாக பாராளுமன்றத்தை பகிஷ;கரித்தோம் சம்பளம் கூட இல்லை அவ்வாறே அதன் பின்னர் ஒரு சட்டத்துக்கு எதிராக 6 வருடம் பகிஷகரித்தோம் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது பாராளுமன்றத்தை பகிஷ;கரிதார்களா?
பேச்சு வாhத்தைக்கு மத்தியஸ்துவம் செய்ய 3 வெளிநாடுகளை கூப்பிட்ட வேண்டும் என அறிக்கை விட்ட அடி முட்டாள்கள் எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள் செய்தது போதும்.
எந்த நாடும் இதை செய் என சொல்லமுடியாது என்பது சட்டத்தரணிகளான உங்களுக்கு தெரியாதா?

ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொருட்கள் வந்ததும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அங்கு அருகில் நிற்கின்றனர். என்னவென்றால் நாங்கள் சொல்லிதான் இந்தியா சாமானுடன் வந்தது என சுரேஷபிரேமச்சந்திரன் உட்பட தமிழ் தலைமைகள் தமது வரலாற்றை பின்னோக்கி பார்க்கவேண்டும்
அப்போது தான் தாங்கள் சொந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஏமாற்றி துரோகம் செய்துள்ளது என தெரியும் இல்லை என ஒருவர் சொல்லட்டும் நான் பகிரங்கமாக மேடைக்குவர தயார் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: