புலமைப் பரிசில் பரீட்சையில் புதிய நடைமுறை



இம்முறை இடம் பெறவுள்ள தரம்5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படமாடாடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் புதிய நடை ஒன்றை பின்பற்றவும் தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் வருகை பதிவினை அடிப்படையாக கொண்ட புதிய நடைமுறை அமுல் படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 18ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: