சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது


Post a Comment

0 Comments