அக்கரைப்பற்று பிரதான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்


 இன்றைய தினம் அம்பாறை அக்கரைப்பற்று பொதுமக்களால் அக்கரைப்பற்று பிரதாக வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இதன் போது மக்கள் பட்டாசு கொழுத்தி ஆரவரம் செய்திருந்தனர்

ஜனாதிபதியை பதவிவிலக கோரியும் நாட்டின் ஸ்திரமற்ற பொருளாதார நிலையினை சீர் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் மேற் கொள்ளப்பட்து.

இதன் போது அக்கரைப்பற்று பொத்துவில் வீதியின் நடுவே டயர் எரியூட்டப்பட்டிருந்தது இதனால் வானக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இதன் போது விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் வகன போக்குவரத்தினை சீர் செய்திருநதமை குறிப்பிடத்தக்கது


 
Post a Comment

0 Comments