புதிதாக மட்டக்களப்பு - புன்னக்குடாவில் ஜவுளி உற்பத்தி பூங்கா



உள்ளுர் ஆடைத் தொழிலுக்குத் தேவையான ஜவுளி மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தியை இலக்காகக் கொண்டு, மட்டக்களப்பு - புன்னக்குடாவில் ஜவுளி உற்பத்தி பூங்கா ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை (BOI) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இறக்குமதி செலவில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியு ம் என அதன் தலைவர் ராஜா எதிரிசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments