இன்றிரவு ஊரடங்கு சட்டம் கடுமையாகிறது !

 


இன்று (11) இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் எச்சரிக்கின்றனர் 

இந் நிலையல் வன்முறைகளைத் தடுக்கும் வகையில் பொலிஸாருக்கும் துப்பாக்கியால் சுடும் உத்தரவு  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments