மஹிபால ஹேரத்தின் வீட்டில் 400 யூரியா மூட்டைகள்
வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் 400 யூரியா மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், போராட்டக்காரர்கள் உர மூட்டைகள் அனைத்தையும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திருந்தனர்
இதேவேளை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் 80 எரிவாயு தாங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: