திருக்கோவில் பொலிஸாரால் 20 மேற்பட்ட மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர்கள கைது

ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, ​​வீதியில் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகளை சோதனையிட்டதில், 20க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

திருக்கோவில் பொலிஸார் சாராயம் கொண்டு சென்ற சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Post a Comment

0 Comments