ஒரு நாளொன்றுக்கு1000 - 1500 மெட்ரிக் டன் டீசல் மட்டுமே வினியோகம்


நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது ஒரு நாளொன்றுக்கு1000 - 1500 மெட்ரிக் டன் டீசல் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம் என்றார்.

Post a Comment

0 Comments