குளவி கொட்டுக்கு இலக்காகி 09பெண் தொழிலாளர்கள் வைத்திய சாலையில் அனுமதி
எஸ் சதீஸ்
பொகவந்தலாவ மோரா மேல் பிரிவு தோட்டத்தில் இல12ம் தேயிலை மலையில் தேயிலைகொழுந்து பரித்து கொண்டிருந்த 09பெண் தொழிலாளர்கள் குலவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 07.05.2022சனிக்கிழமை காலை 8.30மணியளவில் இடம் பெற்றதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
12ம்இலக்க தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான ஒன்பது பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பஸ்நாயக்க தெரிவித்தார்

No comments: