இன்றையதினம் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன



பல புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் இன்றைய தினம் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மாற்று போக்குவரத்தினை நாடுமாறு புகையிரத திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

No comments: