கணக்காய்வுக்கு தாம் தயார் - மனுஷ நாணயக்கார



கணக்காய்வுக்கு தாம் தயார் எனவும் அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு மேலதிகமாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள கூட்டுத்தாபன தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் அனைத்து சொத்துக்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: