ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கையடக்க தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளது

காலி முகத்திடலில் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் தொடரும் நிலையில் WALKALKநிறுவனம் காலிமுகத்திடலில் போராட்டகளத்தில் ஈடுபட்டவர்களுக்கு  பவர் பேங்க் கொண்ட 200 கையடக்க தொலைபேசிகளை பகிர்ந்தளித்தது




No comments: