லிற்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய முடிவு



நேற்றிரவு 400 மெற்றிக் டொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


No comments: