போதியளவு எரிபொருள் கையிருப்பில் ஆனால் வினியோகம் தாமதம் - பெற்றோலியக் கூட்டுதாபனம்


போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் விநியோகத்தை சீராக்க கொள்கலன்  ஊர்தி உரிமையாளர்கள் தங்களின் கொள்கலன் ஊர்திகளை உரிய முனையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுதாபன ஊழியர்களும் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளும் புத்தாண்டு விடுமுறையில் சென்றுள்ளமையால் எரிபொருளை விநியோகிப்பதில் தாமதம் நிலவுவதாக பெற்றோலியக் கூட்டுதாபன குறிப்பிட்டுள்ளது.

No comments: