ரம்புக்கனை போராட்டம் ஒருவர் - உயரிழப்பு
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.
ரம்புக்கனை ஹிருவில் பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்

No comments: