காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் - குறுக்கிட்ட பிக்கு


காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நீண்ட போராட்டத்தில் நேற்றைய தினம் சிங்கள சகோதரர்களால் தமிழல் தேசிய கீதம் இசைக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் தமிழ் கலைஞர்கள், இளைஞர்கள் உள்ளட்ட கனிசமாக தமிழர்கள் கலந்து கொண்டதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் தனது யூரியுப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் போது நடந்தது என்ன ?

மேலதிக தகவல்களுக்கு 

https://www.youtube.com/watch?v=fPB1rkgDp3Q

No comments: