கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக போராட்டம்

 


அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தின ருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

சொத்துக்களை கைப்பற்றாமல் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.

No comments: