டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் அடையாளம் தெரியாத எண்ணெய் நிரப்பப்பட்ட நான்கு பவுசர்களை பமுனுகம பொலிஸார் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் இரண்டு அனுமதிப் பத்திரங்களையும் இரத்துச் செய்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த எரிபொருள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பல நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த எரிபொருள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பல நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

No comments: