இலங்கை -லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு



இலங்கையின் மிகப்பெரிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இந்நிலையில் நலம் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகளை கோருகின்றது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளித்து நிர்வகிக்கிறது. குறித்த வைத்தியசாலை.

மேலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளித்து நிர்வகிக்கிறது.



Post a Comment

0 Comments