அம்பாறை பனங்காடு விபத்தில் இருவர் பலி

அம்பாறை ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில்   திருக்கோவில் பகுதிகளைச்  சேர்ந்த இரண்டு இளைஞர்களே பலியாகியுள்ளாதாக தெரியவருகிறது.

இறந்தவர்களின் உடல்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மூவரில் ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைளை  அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments