அமைச்சுப் பதவிகள் வேண்டாம் -சரத் வீரசேகர



இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.


No comments: