சுதந்திர கட்சியில் இருந்து பல்டி அடித்த சுரேன் ராகவன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு



இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்  இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது

இதன் போது சுதந்திர கட்சி ஊடாக தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்த சுரேன் ராகவன் கல்விச் சேவைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.  

No comments: