நடைப் பயணத்தை தொடர்ந்த ஆசிரியர் இன்று பணி புறக்கணிப்பில்



நான்கு நாட்களுக்கு முன்பு அவர் நடைபயணத்தை தொடங்கினார். ஆசிரியர் ஒருவர் இன்று பணிபுறக்கணிப்பில் ஈடபடவுள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கப்படாத காரணத்தினால் ஆசிரியர் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் இன்று சுகயீன விடுமுறையில் இல்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

 இதேவேளை எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிக்கவெரட்டியவில் இருந்து பேரணியாக சென்ற ஆசிரியர் ஒருவர் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

 

Post a Comment

0 Comments