எரிபொருள் விலை அதிகரிக்கின்றனவா ?


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தன.


இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் இதனை மறுத்திருந்தார்.

 பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Post a Comment

0 Comments