இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிப்பு


இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments: