(+97,+69) என்ற இனந் தெரியாத இலக்கங்களில் இருந்து மர்ம தொலைபேசி அழைப்பு


(+97,+69) என்று  ஆரம்பிக்கும்   இனந் தெரியாத இலக்கங்களில் இருந்து கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை வேளைகளில் தொலைபோசி அழைப்புக்கள் வருகின்றதாக அழைப்பு கிடைக்கப்பற்ற சிலர் குறிப்பிடுகின்றனர்.

அழைப்பினை ஏற்று பேசினால் நாம் அழைப்பை ஏற்ற நேரம் சென்று கொண்டிருக்கும் எதுவித பதிலும் எதிர்தரப்பில் (அழைப்ப ஏற்படுத்தியவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான அழைப்புகள் (ஸ்மார்ட் போன் ஹக்கிங்காக கூட இருக்க வாய்ப்பிருக்கின்றது) ஒன்லைன் பிஸ்னஸின் போது மெசேஜ் வரும் சிம் அட்டையினை ஸ்மார்ட் போன் அல்லாத சிறிய தொலைபேசியில் உபயோகிப்பது நல்லது.

இதுவரை இது தொடர்பில் மோசடிகள் அல்லது ஹக்கிங்கள் இடம் பெற்றதாக எதுவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

எயார்ட்டல் சிம் இலக்கங்களுக்கு அதிகளவு அழைப்பு கிடைப்பதாக தெரியவருகின்றது.

இலக்கத்தினை தொலைபேசியில் சேமிக்காமல் வைப்பது நல்லது

No comments: