ஜனாதிபதி 41 உறுப்பனர்கள் சந்திப்பு நிறைவு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தனவா ?
“முக்கியமான எதுவும் பேசப்படவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை நிர்ப்பந்திப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments: