நாட்டை வந்தடைந்ந 40000 மெட்ரிக் தொன் டீசல்



40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறித்த டீசல் தொகை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கடந்த இரு மாதங்களில் இந்தியாவிடம் இருந்து 400,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: