ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

19வது திருத்தம் தொடர்பான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

 


19ஐ திருத்தங்களுடன் சட்டமாக்க பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை தேவையான மற்றும் உரிய காலத் திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று (25) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவையின் அங்குரார்ப்பண கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.



No comments: